welcome to muthupet suvanan.com !

வெள்ளி, 26 அக்டோபர், 2012

இஸ்லாத்தை ஏற்றக் கொண்ட இருவர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..,

19-10-2012 வெள்ளிக் கிழமையன்று துறைமுகத்தில் ஜி.ஸி.டி. கேம்ப்பில் “ஹஜ்பற்றிய சிறப்பு நிகழ்ச்சி துறைமுக அழைப்பகம் (உர்து மொழியில்) ஏற்பாடு செய்திருந்தது. அது சமயம் துறைமுகத்தில் அல்ஹிலால் (கண்டைனர் டெர்மினல்) கம்பெனியில் பணிபுரியும் பிஃலிப்பைன் நாட்டு சகோதரர்கள் இருவர் இஸ்லாத்தை ஏற்றனர். (அல்ஹம்துலில்லாஹ்)

அமெரிக்கர்கள் நபிகள் நாயகத்தின் கண்ணியத்தை குறைக்கும் விதமாக தயாரித்த திரைப் படத்திற்குப் பிறகுதான் இந்த இருவரும் இஸ்லாத்தைப் படிக்கத் துவங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒருவருக்கு அல்லாஹ்வின் தூதருடைய பெயரை அவருக்கு வைக்கவேண்டி “முஹம்மத்என்று மாற்றிக் கொண்டார்.

மற்றொருவர் மரத்தடி நிழலிலும் படுத்துறங்கி ஆட்சி செய்த மாபெரும் சக்கரவர்த்தி உமர் (ரழி) அவர்களின் பெயரை தனக்கு வைத்துக் கொள்ளுமாறுவேண்டி “தனது பெயரை “உமர் என்று மாற்றிக்கொண்டார். அந்த இரண்டு சகோதரர்களும் கடைசிவரை இஸ்லாத்தில் நிலைத்து இருப்பதற்கு தாங்களும் பிரார்த்திக்கவும்.

முஹம்மது நபி ஸல் அவர்கள் வலியுறுத்திய அரஃபா மாத நோ...

Muthupettai Express: முஹம்மது நபி ஸல் அவர்கள் வலியுறுத்திய அரஃபா மாத நோ...: உலகம், அக்டோபர் 20 : ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லாதவர்கள் துல்ஹஜ்ஜின் பெருநாள் வரைக்கும்,  அதாவது 1முதல் 9 நாள்கள் வரை நோன்பிருக்கலாம்...

அஸ்ஸாலமு அலைக்கும் இனமான சொந்தங்களுக்கு... மனமார்ந்த ஈதுல்-அல்ஹா தியாக பெருநாள் இனிய நல் வாழ்த்துகள்!" ஈத் முபாரக்! 2012 -143

அஸ்ஸாலமு அலைக்கும் இனமான சொந்தங்களுக்கு... 

மனமார்ந்த ஈதுல்-அல்ஹா தியாக பெருநாள் இனிய நல் வாழ்த்துகள்!"                                     ஈத் முபாரக்!   2012 -1431



Eid Mubarak.


தொழுகையும், ஜக்காத்தும்


தொழுகையும், ஜக்காத்தும்

கணவனின் கடமை

கணவனின் கடமை